About this episode
Listen to this audiobook in full for free on https://hotaudiobook.com/free Title: Mithran: மித்ரன் (வரலாற்று நாவல்) Author: Sira Narrator: Pushpalatha Parthiban Format: Unabridged Length: 5:36:15 Language: Tamil Release date: 06-29-2024 Publisher: Findaway Voices Genres: Fiction & Literature, Historical Fiction Summary: இராஜேந்திர சோழனுக்கு நண்பனாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது? அப்படி ஒருவனே மித்ரன். மாமன்னர் இராஜேந்திர சோழன் கங்கை படையெடுப்பு செய்தார், கடாரம் மற்றும் ஸ்ரீ விஜயத்தை வென்றார். அத்துடன் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புது தலைநகரை உருவாக்கினார். இந்த வரலாற்றுச் செய்திகளை வைத்து, கற்பனைக்கு ஏற்ப ஒவ்வொரு இடத்தையும் கோத்து, மித்ரனின் பயண வழியாக்கி, இந்த நாவலை உருவாக்கி இருக்கிறார் எழுத்தாளர் சிரா. இராஜேந்திர சோழனைப் பற்றிப் பேசிய நூல்களில் மித்ரனுக்கு ஒரு தனி இடம் உண்டு. இதன் கதைக்களம் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதே அதன் காரணம். மித்ரன் உங்களை வசீகரிப்பான். எழுத்தாளர் சிரா எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் an Aurality Production